தீபா வெங்கட் ஒரு தமிழ் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகை ஆவார். அவர் ஒரு பிரபலமான டப்பிங் கலைஞர் மற்றும் ஹலோ எஃப்.எம் சென்னையுடன் ரேடியோ டிஸ்க் ஜாக்கி ஆவார். அவர் 80 க்கும் மேற்பட்ட தொலைக் காட்சி சீரியல்களிலும் ஒரு சில தமிழ் திரைப்படங்களிலும் முன்னணி வேடங்களில் நடித்துள்ளார்.
நடிகை சிம்ரன், ஜோதிகா, நயன்தாரா, அனுஷ்கா ஷெட்டி, காஜல் அகர்வால் மற்றும் பல்வேறு நடிகைகளில் பல்வேறு பிரபல நடிகைகளுக்கு டப்பிங் செய்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
தீபா வெங்கட் கொ ரோன உ யிரிழந்து விட்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல் தீ யாய் பரவி வந்து கொண்டிருக்கிறது. இது குறித்து பேசிய தீபாவின் தாயார் என் மகள் கொ ரோனா தடுப்பூசி மட்டும் தான் போட்டுக் கொண்டார்.
இப்போது அவருக்கு எந்த ஒரு பி ரச்சனையும் இல்லை வீட்டில் நல்ல படியாக தான் இருக்கிறார் என்று அவர் தா யார் கூறியுள்ளார். மேலும் இது போன்ற செய்திகளை பரப்பி வி ட்டவர்கள் ஏன் என்று தெரிய வில்லை.
இதனால் காலை முதல் நிறையப் பேர் போன் பண்ணி கேட்டு க் கொள்கிறார்கள். தயவு செய்து இது போன்ற வ தந்திகளை பரப்பாதீர்கள் என்று அவருடைய தாயார் கோ பத்துடன் கூறியுள்ளார்.