நடிகை நீலிமா ராணி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகின்றார்.
அண்மையில் மகளுடன் சேர்ந்து அவர் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இதேவேளை, நீலிமாராணி தன்னை விட 12 வயது பெரியவரான தமிழரை சிறுவயதிலேயே திருமணம் செய்து கொண்டார்.
இவருக்கு குழந்தை பிறந்த பிறகு மீண்டும் சின்னத்திரையில் நடித்து தூள் கிளப்பிக் கொண்டிருக்கிறார். இவர் அடிக்கடி டிக் டாக் வீடியோக்களையும் வெளியிட்டு வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.