பிரபல சீரியல் நடிகை குடும்ப குத்துவிளக்காக நடிக்கும் நடிகையா இது? மாடர்ன் உடையில் எப்படி உள்ளார்..யாருன்னு பாருங்க ஆச்சரியப்படுவீங்க..!!

வைரல் வீடீயோஸ்

அந்த காலத்து நடிகைகள் பலர் சினிமாவில் நடித்து புளிச்சு போன பிறகுதான் சீரியலுக்கு வருவார்கள். ஆனால் தற்போது சீரியல்களில் இருந்து புதுசு புதுசா ஹீரோயின்களாக சினிமாவிற்கு செல்கின்றனர்.மேலும் சினிமா வாய்ப்புக்காக சில நடிகைகள் தங்களுடைய க வர்ச்சியான புகைப்படங்களையும் வீடியோக்களையும் இணையத்தில் பதிவிட்டு வருவதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.

அந்த வகையில் தற்போது சீரியல் நடிகையான ரிந்தியா இணையத்தில் க வர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்க வைத்துள்ளார்.அதாவது தமிழ் மற்றும் மலையாள சீரியல்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை ரிந்தியா.

மேலும் ரிந்தியா தற்போது மழையில் நனைந்து  ஈரம் சொட்ட சொட்ட படுக வர்ச்சியாக போஸ் கொடுத்து வெளியிட்டிருக்கும் புகைப்படம் சமூக வலைதள பக்கங்களில் வை ரலாக ப ரவி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள், ‘சீரியல்ல குத்துவிளக்கு மாறி இருந்துட்டு.. இப்போ கு மாங்குத்து குத்துரியேமா’ என்றும், ‘படத்துல நடிக்க உனக்கும் ஆசை வந்துருச்சா’ என்றும் ஏட்டிக்கு போட்டியாய் கமெண்ட் செய்து வருகின்றனர்.