ம ர்மம்:பிரபல சீரியல் நடிகர் தனது வீட்டில் திடீர் மரணம்?? – சோகத்தில் திரையுலகினர் அஞ்சலி! ஷாக்கான ரசிகர்கள்!

செய்திகள்

இளம் நடிகர்கள் இறப்பது சாதரணமாகிவிட்டது அதுவும் திரை உலகில் வாழும் இளைஞர்கள்.கடந்த சில மாதங்களாக இந்த கொரோன நோயின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்கை பெரிதும் பாதிப்பிற்கு உள்ளானது.அந்த வகையில் இந்த கொரோன நோயின் ஆரம்பா கால கட்டத்தில் மக்கள் அனைவரும் பெரும் அச்சத்துடன் இருந்து வந்தார்கள்.ஆரம்ப காலத்தில் இந்த நோயின் தாக்கம் பெரும் அளவு பாதிப்பை ஏற்படுத்தி வந்தது.இதனால் பல உயிர் சேதங்கள் ஏற்பட்டு வந்த நிலையில் தற்போது அரசாங்கம் இந்த நோயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளார்கள்.மேலும் பல மாதங்கள் ஊரடங்கில் இருந்து வந்த மக்களுக்கு தற்போது சில தளர்வுகளை ஏற்படுத்தி மக்கள் அவர்களது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து வருகிறார்கள்.

மேலும் இந்த நோயின் தாக்கம் இன்னும் குறையாமல் நாளுக்கு நாள் அதனால் மக்கள் பல ஆயரம் பேர் பாதிப்படைந்து வருகிறார்கள்.இதற்கிடையிலும் பல மக்களை மருத்துவர்கள் குணமாகி வீட்டிற்கு சென்று கொண்டு தான் இருக்கிறார்.இந்நிலையில் பல சினிமா பிரபலங்களின் மரணம் மக்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தி வருகிறது.

இதில் பாலிவுட் பிரபல நடிகரகலான சுஷாந்த் மற்றும் இர்பான் கான் அவர்களின் மறைவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.மேலும பல பிரபலங்களின் மறைவும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வரும் இந்த நிலையில், பிரபல சின்னத்திரையில் பிரபல நடிகரான சமீர் ஷர்மா அவர்களின் மரணம் சற்று மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

நடிகர் சமீர்  ஷர்மா அவர்கள் நேற்று அவரது குடியிருப்பில் மரணம் அடைந்துள்ளார்.மேலும் இந்த மரணம் கூறித்து எந்த ஒரு தகவலும் இல்லை.மேலும் இதனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.இந்நிலையில் இவர் கடும் மன நெருக்கடி காரணமாக இறந்து இருக்கலாம் என கூறிவருகிறார்கள்.மேலும் இவரது இறந்த செய்தியை அறிந்த ரசிகர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.