பிரபல சீரியல் நடிகர் கா லமானார்.. ஆ ழ்ந்த சோ கத்தில் குடும்பத்தினர்.. இவரது ம றைவிற்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் இ ரங்கல்..!!

செய்திகள்

இந்த லாக்டவுன்  ஆரம்பித்து பல மாதங்களை கடந்து பொதுமக்களும் அரசியல் பிரமுகர்களும், சினிமா நட்சதிரங்களும் என பலரும் வீடுகளுக்குள்ளேயே மு டங்கிக்கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

எப்பொழுதும் வேலை காரணமாகவே வீட்டை விடு வெளியில் இருந்த பல சினிமா பிரபலங்களும் ஷூட்டிங்கை த விர்த்து தற்பொழுது தான் அதிக காலம் தன் குடும்பங்களுடன் நாட்களை கழித்து வருகின்றனர்.

இது ஒரு புறம் இருக்க பல சினிமா நட்சத்திரங்களும் கொ ரோனா பா திக்கப்பட்டு சி க்கிச்சை பெற்று வருகின்றனர். இப்படி பாலிவூட் சூப்பர்ஸ்டாரான அமிதாபட்சனில் தொடங்கி நட்சத்திர நடிகைகளான ஜெனிலியா மற்றும் தமன்ன ஆகியோரது குடும்பங்கள் வரை கொ ரோன பாத்க்கபட்டு சி க்கிச்சை பெற்று வருகின்றனர்.

 

இப்படி தமிழ் சினிமாவில் கூட கொ ரோனாவில் இருந்து மீண்டு வந்து வீடு திரும்பி விடுவார் என அனைவரும் எதிர்பார்த்த போது பாடகர் எஸ் பி பி அவர்கள் மறைந்தார். இந்நிலையில் பாலிவூட் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை நடிகரான நடிகர் பராஸ் கான் இன்று பெங்களூருவில்  கா லமானார்.

இப்படி நடிகர் பராஸ் கான் பாரப் என்ற திரைப்படத்தின் மூலம் பாலிவூட்டில் 1996 ஆண்டு அறிமுகமான இவர் அதான் பின்பு பல திரைபப்டங்களில் நடித்திருந்தார். இப்படி பிரித்வி, மெகந்தி, லவ் ஸ்டோரி போன்ற வெற்றிப்படங்கள் இவருக்கு பெயர் சொல்லும் படங்களாக கருதப்பட்டது.

இவர் திரைப்படங்களை தவிர இந்தி சீரியல்கள் பலவற்றிலும் இவர் முன்னணி கதாபதிரங்களில் நடித்திருந்தார். சிறிது நாட்களுக்கு முன் கூட பாலிவூட் நடிகர் சல்மான் கான் இவரது மருத்துவ செலவிற்கு மிகப்பெரிய தொகை ஒன்றை நிதி உதவி அளித்திருந்தார். இந்நிலையில் இவரது ம றைவிற்கு திரையுலகினரும் ரசிகர்கலும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.