ரோஜா சீரியல் அடுத்த இடத்தில் வெற்றிகரமாக மிகவும் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் பாரதி கண்ணம்மா. இவை ஆரம்பத்தில் இந்த சீரியலுக்கு அவ்வளவாக வரவேற்பு இல்லை. இடையில் ஒரே ஒரு காட்சி தொடரை பெரிய அளவில் ஹிட்டடிக்க வைத்து விட்டது.
மேலும் அதில் இருந்து இந்த சீரியலுக்கு ரசிகர்கள் அதிகம் ஆகிவிட்டனர். இந்த நிலையில் பாரதி கண்ணம்மா சீரியல் புகழ் ரோஷினி, சூப்பர் சிங்கர் அறிமுக நிகழ்ச்சியில் நடனம் ஆடியுள்ளார்.
மேலும் அவருடன் சுந்தரி நீயும் சுந்தரன் நானும் சீரியல் நாயகன் வினோத்தும் நடனம் ஆ டியிருக்கிறாராம். நிகழ்ச்சி படப்பிடிப்பின் போது இருவரும் எடுத்த புகைப்படம் வெளியாகியுள்ளது. வை ரலாகி வருகிறது.