பிரபல கிரிக்கெட் வீரர் திரையுலகில் தனது மனைவியுடன் களமிறங்க உள்ளார்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!!

செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் திரு. மஹேந்திர சிங் தோனி. சர்வதசே போட்டிகளில் இருந்து சமீபத்தில் தான் இவர் விலகினார். தற்போது சென்னை கிரிக்கெட் டீமான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார்.

இந்நிலையில் தனது காதல் மனைவி சாக்ஷியுடன் இணைந்து புதிதாக சைன்ஸ் பிக்ஃசன் படம் ஒன்றை தயாரிக்க போகிறாராம் தோனி. இந்த தகவல் அறிந்த ரசிகர்கள் பலர் மிகவும் கொண்டாட்டத்தில் இதனை மிகவும் வைரளாகி வருகிறது.

மேலும் யார் கதாநாயகன், யார் கதாநாயகி, இயக்குனர் யார் என்று கூடிய விரைவில் படத்தை குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.