பிரபல கிரிக்கெட் வீரருடன் நடக்க இருந்த திருமணத்தை த டுத்து நி றுத்திய பிரபல தமிழ் பட நடிகை!! யார் அந்த நடிகை தெரியுமா?

செய்திகள்

கிரிக்கெட் வீரருடன் நடக்க இருந்த நிச்சயதார்த்தை பிக்பாஸ் பிரபல நடிகை நி றுத்தியுள்ள தகவல் வை ரலாக பேசப்பட்டு வருகிறது. இதனையடுத்து, ஆட்சி அமைப்பதை பற்றி ஆலோசனை நடத்தி வரும் வேலையில், கிரிக்கெட் வாரியத்துக்கு புதிய சேர்மனை நியமித்துள்ளனர்.

மேலும் இவர்களுக்கு கிரிக்கெட் பி டிக்காது என சொல்லப்படும் நிலையில் முதல் நியமனமாக கிரிக்கெட் வா ரியத்துக்கு புதிய சேர்மனை நியமித்தது ஆ ச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், கிரிக்கெட் வீரருடன் நடக்க இருந்த திருமண நிச்சயதார்த்தத்தை அர்ஷி கான் என்ற பாலிவுட் நடிகை நி றுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இது தொடர்பாக பிரபல சேனலுக்கு பேட்டியளித்த அவர் எனக்கும் கிரிக்கெட் வீரர் ஒருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற இருந்தது. ஆனால் இந்த முடிவை நாங்கள் நி றுத்தி விட்டோம். எங்களுக்கு ப யமாக உள்ளது என தெரிவித்துள்ளார். ஆனால் யார் அந்த கிரிக்கெட் வீரர் என அவர் தெரிவிக்கவில்லை.

மேலும் அந்த கிரிக்கெட் வீரர் என் தந்தையின் நண்பரது மகன். நாங்கள் நட்பு ரீதியாக தான் இந்த திருமணத்தை பற்றி பேசினோம். ஆனால் தற்போது கண்டிப்பாக இந்தியாவை சேர்ந்த ஒருவரை தான் எனது பெற்றோர் எனக்கு திருமணம் செய்து வைப்பார்கள் என தெரிவித்துள்ளார். இவர் நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 11 மற்றும் 14-ல் பங்கேற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.