பிரபல காமெடி நடிகர் பெஞ்சமின் தி டீரென உடல்நலக் கு றைவால் மருத்துவமனையில் அனுமதி.. சோ கத்தில் குடும்பத்தினர்..!!

செய்திகள்

தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் நடித்த திருப்பாச்சி, படத்தில் விஜய்க்கு நண்பராக நடித்தவர் பெஞ்சமின். இவர் மேடை நாடக கலைஞரான இவரை வெற்றிக் கொடிக் கட்டு படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். 40-க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் காமெடி வேடத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.

மேலும் இந்த நிலையில், நடிகர் பெஞ்சமின் தி டீர் உடல் ந லக்குறைவால் பா திக்கப்பட்டுள்ளதால் அவர் ம ருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் ப ரவி வருகின்றன.  மேலும், ரசிகர்கள் பலரும் அவர் விரைவில் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என சமூக வலைதளங்களில் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

நடிகர் பெஞ்சமின் குடும்பத்துடன் சேலத்தில் வசித்து வந்தது குறிப்பிடத்தக்கது. வெற்றிக் கொடி கட்டு திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவர் தான் நடிகர் பெஞ்சமின்.
சமீபத்தில் பல தொலைக்காட்சிகளுக்கு பேட்டி கொடுத்து வந்துள்ள இவர் ஒரு பேட்டியில் வெற்றிக் கொடி கட்டு படத்தில் நடித்த அனுபவத்தை பற்றி கேட்ட போது அவர் பார்த்த வடிவேலுவின் சுயரூபத்தை பற்றி விளக்கியுள்ளார்.