பிரபல இயக்குனர் மருத்துவமனையில் அனுமதி! திரைவட்டாரத்தை அ திர்ச்சியாக்கிய செய்தி

செய்திகள்

கொரோனா இந்தியாவில் 23 லட்சத்திற்கும் அதிகமானோரை இவ்வருடம் பாதிக்கச்செய்துவிட்டது. 46 ஆயிரத்திற்கும் அதிகமானோரை உயிரிழக்கச்செய்துவிட்டது.

இன்னும் பாதிப்புகள் தொடர்ந்து வருகிறது. ஊரடங்கால் பெரும் பொருளாதார முடக்கம் ஏற்பட்டுள்ளது. சினிமா, சீரியல் தொழில் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன.

சினிமா பிரபலங்கள் சிலர் அண்மைகாலமாக உடல் நலக்குறைவால் காலமானார்கள். மேலும் சிலர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி சிகிச்சைக்கு பின் மீண்டு வந்தனர்.

இந்நிலையில் இயக்குனர் Nishikant Kamat ஹைதராபாத்தில் கல்லீரல் பிரச்சனையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருக்கிறார்.

தற்போது அவரின் உடல் நிலை மோசமாக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. Drishyam, Madaari, Mumbai Meri Jaan ஆகிய படங்களையும் அவர் இயக்கியுள்ளார்.