இயற்கை என்ற படத்தை இயக்கி தனது முதல் படத்தின் மூலமே தேசிய விருது பெற்றவர் எஸ்.பி. ஜனநாதன். அதன் பிறகு ஈ, பேராண்மை, புறம்போக்கு, பூலோகம், லாபம் திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
லாபம் படத்தின் ரிலீஸ் வேலை நடந்து வரும் நிலையில் அவர் சு ய நினைவின்றி அங்கு ம ங்கிக் கிடந்துள்ளார். அவரை மீட்ட உதவியாளர்கள் சென்னை க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சேர்த்தனர்.
மேலும் அவர் உடல் நலக் கு றைவால் தனியார் மருத்துவமனையில் அ னுமதிக்கப்பட்டார். மூ ளை சம்பந்தப்பட்ட நோ யால் பா திக்கப்பட்டு சி கிச்சை பெற்று வந்தார். இயக்குனர் ஜனநாதன். இன்று காலை 10 மணியளவில் உ யிரிழந்துள்ளார்.