பிக் பாஸ் ஜூலிக்கு திருமணம் !! பிரபல தொழிலதிபரை மணக்கிறார் !! மாப்பிள்ளை யாருன்னு தெரிஞ்சா அ தி ர் ச்சியாகிடுவீங்க !!

செய்திகள்

ஜ ல்லிக்கட்டு போ ராட்டத்தில் வீ ர த மிழச்சியாக கொண்டாடப்பட்டு, பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ஒட்டு மொத்த தமிழ்நாட்டையே ”யாருடா இந்த பொண்னு” னு கேட்க வைத்தவர் ஜூலி. ஜல்லிக்கட்டு போ ராட்டத்தில் சம்பாதித்த நல்ல பெயரை, ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் ஜூலி இ ழந்துவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். அதுவும் குறிப்பாக ஓவியாவுக்கு எதிராக அவர் பேசியவை, ஜூலியின் நன்ம திப்பைக் கு றைத்துவிட்டது.

இந்த படத்தில் ஜூலி அம்மனாக நடித்துள்ளார். இந்த படத்தின் அனைத்து வேலைகளும் முடிவடைந்த நிலையில் அம்மன் தாயில் ரிலீஸூக்காக வெயிட்டிங். இதற்கிடையில் ஜூலி கல்லூரி நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராகவும், கடை திறப்பு போன்ற நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டு வருகிறார்.

செவிலியராக இருந்தாலும், நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஆக வேண்டும் என்பதுதான் ஜூலியின் ஆசை. ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கூட அதை வெளிப்படுத்தியிருந்தார். அதேபோல், ‘பிக் பாஸ்’ முடிந்தபிறகு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ‘ஓடி விளையாடு பாப்பா’ நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார் ஜூலி. அதன் பின்பு அவரை தேடி வந்த வாய்ப்பு தான் அம்மன் தாயி.

இதை தவிர்த்து லாக்டவுனில் வீட்டில் இருக்கும் ஜூலி அவ்வப்போது ஃபோட்டோ ஷூட் செய்து படங்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் கூட இவர் வெளியிட்ட போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.

இந்தநிலையில் தற்போது ஜூலிக்கு விரைவில் திருமணம் நடக்கப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.மேலும் இந்தியாவின் முன்னணி நிறுவனத்தின் நிறுவனரான இருக்கு ஒருவரை மனக்கப்போவதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது.விரைவில் உறுதியான தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.