பிக்பாஸ் 4ல் நாமினேஷனுக்கு தேர்வான 4 போட்டியாளர்கள் இவர்கள் தான்.. ரசிகர்கள் ஷாக்..!!

வைரல் வீடீயோஸ்

பிரம்மாண்டமாக தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இன்று காலை ஒரு புதிய புரொமோ வந்துள்ளது, அதில் எலிமினேஷனுக்கு தேர்வானவர்கள் விவரம் தெரிந்துள்ளது.

ரசிகர்கள் எலிமினேஷன் தேர்வானவர்களை பார்த்து இவர்களெல்லாம் இதற்குள் வெளியே அனுப்ப வேண்டிய போட்டியாளர்களா என ஷாக்கிங் ரியாக்ஷன் கொடுக்கின்றனர்.

இந்நிலையில், இன்று வெளியான முதல் ப்ரோமோவில், தங்களுக்கு நடந்த அனுபவங்களை கூறிய போட்டியாளர்களில் இருந்து முதல் நான்கு நபர்களான ரேகா, கேப்ரில்லா, சனம் மற்றும் சம்யுக்தாவை அடுத்த வார நாமினேஷனுக்கு தேர்ந்தெடுத்துள்ளனர்.