பிக்பாஸ் 4ல் இந்த நடிகை கலந்துக்கொள்கிறார்.. யாரும் எதிர்பார்க்காத நம்ம தழும்பு நடிகை யார் தெரியுமா?

செய்திகள்

பிக்பாஸ் தமிழ் சினிமா ரசிகர்கள் அதிகம் எதிர்ப்பார்க்கும் ஒரு நிகழ்ச்சி. எப்போது தொடங்கும் என்பது தெரியவில்லை, ஆனால் நிகழ்ச்சிக்கான புரொமோக்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன.

இதுவரை நிகழ்ச்சிக்காக புரொமோ மட்டும் தான் வெளியாகிறது. எப்போது நிகழ்ச்சி ஆரம்பம், யார் யார் பங்குபெறுகிறார்கள் என்பது தெரியவில்லை.

ஆனால் கடந்த சில நாட்கள் இவர், இவர் பங்குபெறுகிறார்கள் என நிறைய பிரபலங்களின் பெயர்கள் இடம் பெறுகிறது. அப்படி இன்று ஒரு பிரபலத்தின் பெயர் அடிபட்டுள்ளது. அவர் யார் என்றால் நடிகை லட்சுமி மேனன் தான்.

உடல் எடை குறைத்து சமீபத்தில் அதிக போட்டோக்களை வெளியிட்டு வரும் அவர் பிக்பாஸ் 4ல் பங்குபெறுவதாக செய்திகள் வருகின்றன.