பிக்பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வெளியேறுவது இவர்தானா? வெளியான பரபரப்பு தகவல்..!!

வைரல் வீடீயோஸ்

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தற்போது வரை ரசிகர்களின் மத்தியில் விறு விறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது. இதையடுத்து, ஏற்கனவே பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி இருந்தார் ரேகா. அடுத்த நாமினேஷனில் ஆஜித் இடம்பெற, அவர் வைத்திருந்த ஃப்ரீ பாஸ் மூலம் தப்பித்துகொண்டார்.

இந்நிலையில், இந்த வாரத்தில் அனைத்து போட்டியாளர்களும் நாமினேஷனில் இடம்பெற, ரசிகர்கள தங்களுக்கு பிடித்தமானவர்களையும், வீட்டில் யார் இருந்தால் சுவாரசியம் குறையாது என எண்ணி வாக்குகளை பதிவிட்டு வருகின்றனர்.

எப்படியும் இந்த வாரம் யார் தான் செல்வார்கள் என எதிர்பார்த்த நிலையில், மக்களின் ஒரு கருத்து கணிப்பாக வேல் முருகன் குறைவான வாக்குகள் பெற்று செல்ல வாய்ப்பிருப்பதாக வெளியிட்டு வருகின்றனர்.

மேலும், அனிதா, சனம் மற்றும் பாலாஜி இவர்களால் பிக்பாஸ் வீட்டில் பிரச்சினைகள் அதிகம் காணப்பட்டாலும் இவர்களை வெளியேற்றுவது பிக்பாஸ் குறைவு தான் என கூறப்படுகிறது.