பிக்பாஸ் வீட்டை விட்டு இந்தவாரம் வெளியேறுவது இவரா? இதோ வெளியானது மக்களின் கணிப்பு வீடியோ..!!

வைரல் வீடீயோஸ்

பிக் பாஸ் தமிழ் என்பது 2017 ஆம் ஆண்டு முதல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் உண்மைநிலை நிகழ்ச்சி ஆகும். இது நெதர்லாந் நாட்டால் முதலில் உருவாக்கப்பட்ட பிக் பிரதர் நிகழ்ச்சியின் வடிவத்தைப் பின்பற்றுகிறது.

இதுவரை ஒளிபரப்பான மூன்று பருவங்களையும் பிரபல நடிகர் கமல் ஹாசன் என்பவர் தொகுத்து வழங்கியுள்ளார்.இதன் நான்காவது பருவத்தை ஜூன் 2020 ஆம் ஆண்டில் தொடங்க திட்ட மிடப்பட்டது, ஆனால் கோவிட்-19 பெருந்தொற்றுநோய் காரணமாக தாமதமாகி 4 அக்டோபர் 2020 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பப்படுகிறது

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி நான்காவது சீசன் 4 வாரத்தை நிறைவு செய்து ஐந்தாவது துவாரத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்த நான்கு வாரத்தில் வாரம் ஒரு முறை ஏதாவது ஒரு பெரிய பி ரச்சனை வெ டித்து விடுகிறது.

இந்தநிலையில், இந்த வாரம் யார் வெளியேறுவார்கள் என ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். அந்த வகையில், இந்த வாரத்தில் வாக்குகளின் எண்ணிக்கையில் ஆரி முதலிடத்தில் இருப்பதாகவும், பாலாஜி இரண்டாவது இடத்தில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியது.

மேலும், இந்த வாரத்தில் சோம் அல்லது அர்ச்சனா வெளியேற அதிகவாய்ப்புள்ளதாக தெரிகிறது. இதுகுறித்த அறிவிப்பை குறிப்பிட்ட காணொளியின் மூலம் தெரிந்துகொள்ளுங்கள்.