பிக்பாஸ் வீட்டில் இன்று ஆரிக்கு காத்திருக்கும் சப்ரைஸ்.. என்னவென்று தெரியுமா? இதோ

செய்திகள்

பிக்பாஸ் சீசன் 4ல் 18 போட்டியாளர்களில் தற்போது வரை மக்களிடம் பேராதரவோடு கொண்டாடப்பட்டு வரும் நபர் நடிகர் ஆரி. இவர் பிக்பாஸ் சீசன் 4ல் கலந்து கொள்வதற்கு முன் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். என்பது நமக்கு தெரியும்.

பிக்பாஸ் வீட்டிற்குள் வருவதற்கு முன் ஆரி ” பகவான் ” எனும் திரைப்படத்தை நடித்து முடித்து விட்டாராம். இந்நிலையில் இன்று ஒளிபரப்பாக இருக்கும் 81 நாள் எபிசோடில், ஆரி நடித்திருக்கும் ” பகவான் ” படத்தின் மோஷன் போஸ்டர் ஒளிபரப்பு செய்ய போகிறார்களாம்.

மேலும் இது ஆரிக்கு மட்டுமல்லாமல், அவரின் ரசிகர்களுக்கு மிகப்பெரிய சப்ரைசாக இருக்கும் என்பதில் ச ந்தகமேயில்லை.