தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் யார் வெளியேறப் போவார் என்பது தெரியவில்லை.
எலிமினேஷனுக்காக வேல்முருகன், பாலாஜி, ரம்யா பாண்டியன், ரியோ, நிஷா, ரமேஷ், சுரேஷ் சக்ரவர்த்தி, சோம சேகர், அனிதா சம்பத், ஆஜீத், சனம் ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டனர்.
மக்கள் தங்களுக்கு விருப்பமான பிரபலம் எலிமினேட் ஆகக் கூடாது வாக்கு அளித்து வருகின்றனர்.
இதுவரை யாருக்கு மக்களால் அதிக வாக்கு கிடைத்துள்ளது, குறைவான வாக்குகள் பெற்றிருப்பது யார் என்ற விவரங்கள் வெளியாகியுள்ளது.