பிக்பாஸ் வீட்டிற்கு பிரபல முன்னணி நடிகை வரப்போகிறார்.. யாருன்னு நீங்களே பாருங்க..எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்..!!

வைரல் வீடீயோஸ்

நடிகை சமந்தா முதலில் மாடலிங் ஆரம்பித்து இப்போது உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர். முழுக்க முழுக்க கடும் உழைப்பில் இந்த நிலையை அவர் எட்டியுள்ளார்.

அடுத்தடுத்து வெளியாகும் அவரது படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட வரவேற்பு கிடைக்கிறது. கொரோனா காலத்தில் செடிகள் நடுவது, யோகா போன்ற நிறைய விஷயங்களை செய்து வருகிறார்.

தற்போது ஒரு தகவல் அதாவது இவர் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருகிறார் என்று. நடிகர் நாகர்ஜுனாவிற்கு பதிலாக சில எபிசோடுகள் அவர் தொகுத்து வழங்க இருப்பதாக கூறப்படுகிறது, எந்த அளவிற்கு இந்த தகவல் உண்மை என்பது தெரியவில்லை.

ஆனால் கடந்த ஆண்டு சில எபிசோடுகளை நாகர்ஜுனாவிற்காக நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை சமந்தா ரூத் பிரபு வாழ்க்கை வரலாறு வீடியோ