பிக்பாஸ் ரம்யா பாண்டியன்! செம்பருத்தி சீரியல் நடிகருடன் படத்தில் நடிக்கவுள்ளார்.. நடிகர் யாருன்னு நீங்களே பாருங்க.. வீடியோ இதோ..!!

வைரல் வீடீயோஸ்

ஜோக்கர் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன், தற்போது தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகையாக உள்ளார்.

அதனை தொடர்ந்து சின்னத்திரையில் கவனம் செலுத்தி வந்த ரம்யா பாண்டியன் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 4-லிலும் கலந்து கொண்டுள்ளார்.

இந்நிலையில் செம்பருத்தி சீரியல் ஹீரோவான கார்த்திக் ராஜா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் முகிலன்.இப்படத்தில் தான் நடிகை ரம்யா பாண்டியன் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார், மேலும் OTT-யில் வெளியாகவுள்ள இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியானது.

அதில் அ திர்ச்சியளிக்கும் வகையில் நடிகை ரம்யா பாண்டியனும் சர்ச்சைக்குரிய காட்சியில் நடித்தது போல் தான் தெரிகிறது. இதோ அப்படத்தின் ட்ரைலர் காட்சிகள்..