பிக்பாஸ் ரம்யா பாண்டியனின் அக்காவை பார்த்துள்ளீர்களா? முதன் முறையாக வெளியான வைரல் புகைப்படம்..!!

செய்திகள்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தற்போது வரை விளையாடி வருபவர் தான் நடிகை ரம்யா பாண்டியன். ஜோக்கர் படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான இவர் அதன் பிறகு ஆண் தேவதை படம் மூலம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றார்.

மேலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி தொடர் மூலம் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவானார்கள். இதையடுத்து  பிக்பாஸ் வீட்டிற்கு நடிகை ரம்யா பாண்டியனின் தம்பி பரசு பாண்டியன் வந்து சமீபத்தில் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

அதேபோல் ரம்யா பாண்டியனுக்கு ஒரு அக்காவும் உள்ளார். அவரது பெயர் சுந்தரி பாண்டியன். இதுவரை அவரது புகைப்படம் இணையத்தில் பெரிதாக வெளிவராத நிலையில் தற்போது ரம்யா பாண்டியனின் அக்கா சுந்தரி பாண்டியனின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.