பிக்பாஸ் போட்டியாளர்கள் பெற்ற வாக்குகளின் விவரம் வெளியானது.. வெற்றியாளருக்கும் மற்ற போட்டியாளர்களுக்கும் இத்தனை வாக்கு வித்தியாசமா..!!

வைரல் வீடீயோஸ்

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தற்போது வெற்றிகரமாக இறுதி போட்டிக்கு வந்துள்ளது. இந்த முறை யார் வெற்றி பெறப் போவது என எதிர்பார்த்து வருகின்றனர். மேலும் இன்று பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் பைனல்ஸ் எபிசோட் என்பதால் ரசிகர்கள் அனைவரும் அவளோடு எதிர்பார்த்துள்ளனர்.

மேலும் இந்நிலையில் தற்போது பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் இறுதி 5 போட்டியாளர்கள் பெற்ற வாக்குகள் குறித்த விவரம் வெளியாகியுள்ளது.

ஆம், அதில் ஆரி அதிக வாக்குகளை பெற்றுள்ளார், அவரை தொடர்ந்து அடுத்தடுத்த இடத்தில உள்ளவர்கள், அதில் பாதி வாக்குகளை கூட பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

1. ஆரி – 23 கோடி வாக்குகள்

2. பாலா – 4+ கோடி வாக்குகள்

3. ரியோ – 4+ கோடி வாக்குகள்

4. ரம்யா பாண்டியன் – 3.7 கோடி வாக்குகள்

5. சோம் சேகர் – 3.2 கோடி வாக்குகள்