பிக்பாஸ் பிரபலம் பாலாஜி வீட்டில் நடந்த ம ரணம்! அ திர்ச்சியில் குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள்..!!

வைரல் வீடீயோஸ்

இந்திய சின்னத்திரையே இந்த நிகழ்ச்சி வந்த பிறகு புதிய உயரத்தையே அடைந்தது சென்று சொன்னால் அது பிக்பாஸ் நிகழ்ச்சி என்று தான் சொல்ல வேண்டும். கிட்டத்தட்ட மேலை நாடுகளில் பிக் பிரதர் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி படிப்படியாக இந்திய சின்னத்திரையிலும் ஒளிபரப்பப்பட்டு முதன் முதலில் ஹிந்தி மொழியில் பல பாலிவூட் பிரபலங்களையும் வைத்து ஆரம்பிக்கப்பட்டது.

யாரும் எதிர்பாரத வகையில் முதல் சீசன் மிகப்பெரிய வெற்றியடைந்ததை தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளில் அடுத்தடுத்த சீசன்கள் வெளி வந்து தற்போது பதி நான்காவது சீசன் வரை வந்துள்ளது, பிக் பாஸ் சீசன் 4 மூலம் பிரபலமான போட்டியாளர் பாலாஜி முருகதாஸ்.

இவர் இந்தியளவில் பிரபலமான மாடல் என்பதும் குறிப்பிடத்தக்கது. பிக்பாஸ் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்து இறுதி போட்டி வரை சென்று இரண்டாம் இடத்தை பிடித்தார் பாலாஜி. இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் அவர் தனது வாழ்க்கையில் சோ க கதையை கூறியிருந்தார்.

இதனால் பார்க்கும் அனைவருக்கும் அவர் மேல் பாசம் ஏற்பட்டது. இந்நிலையில் பிக்பாஸ் பாலாஜியின் தந்தை தீ டீரெ ன ம ரணமடைந்துள்ளார் என தெரிவித்துள்ளார் பாலாஜி. இந்த தகவல் தற்போது பாலாஜி முருகதாஸின் ரசிகர்களை சோ கத்தில் ஆழ்த்தியுள்ளது.