பிக்பாஸ் பிரபலம் க வலைகிடமான நிலையில் மருத்துவனையில் அனுமதி! எதிர்பாராத ச ம்பவம் இதோ..!!

செய்திகள்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 தற்போது நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் சம்யுக்தா வெளியேறினார். இந்த வாரம் சீரியல் நடிகர் அசீம் உள்ளே வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹிந்தியில் பிக்பாஸ் சீசன் 14 ஐ சல்மான் தொகுத்து வழங்கி வருகிறார்.

முந்தைய சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு டைட்டில் வெற்றி பெற்றவர் நடிகர் ராகுல் ராய்.52 வயதானவர் ‘LAC: Live the Battle’ என்ற படத்தில் நடித்து வந்தார். இப்படம் கார்கில் பகுதியில் எடுக்கப்பட்டு வந்தது.

கடும் குளிரால் அவரின் உடல் நிலை பா திக்கப்பட்டு ப க்கவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவரை க வலைகிடமான நிலையில் மருத்துவமனையில் அ னுமதித்துள்ளனராம். தீ விர சி கிச்சை அளிக்கப்பட்டு வரும் அவரின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.