நேற்று கோலாகலமாக ஆட்டம், பாட்டத்துடன் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் நாள் முதல் ப்ரொமோ வெளியாகியுள்ளது.இதில் காலையில் பிக்பாஸில் ஒளிக்கும் பாடலுக்கு அட்டகாசமாக நடனமாடி அசத்தியுள்ளனர்.
நேற்றைய தினத்தில் படுபயங்கரமான மேக்கப்புடனும், மாடர்ன் உடையுடனும் சென்றவர்கள் தற்போது ஒரிஜினல் நிலைக்கு சென்றுள்ளனர்.
புதிய போட்டியாளர்களின் அட்டகாசமான நடனத்தினை தற்போது காணலாம்.
#Day1 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #பிக்பாஸ் #VijayTelevision pic.twitter.com/CstgN3uWn8
— Vijay Television (@vijaytelevision) October 5, 2020