பிக்பாஸ் நடிகை லாஸ்லியாவின் தந்தை ம ரணம் இயற்கையானதா? அவரது உடல் இலங்கை வர இத்தனை வாரங்கள் ஆகுமா? கடும் சோ கத்தில் குடும்பத்தினர்..!!

வைரல் வீடீயோஸ்

பிக்பாஸ் 3வது சீசன் மூலம் தமிழ் மக்களுக்கு பரீட்சயமானவர் லாஸ்லியா. இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்த அவர் பிக்பாஸ்க்கு வந்த பிறகு நாயகியாக களமிறங்கியுள்ளார். அவரது சினிமா பயணம்  கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வரும் நிலையில் அவரது அப்பா மரியநேசன் மா ரடைப்பு ஏற்பட்டு கடந்த நவம்பர் 15ம் தேதி  உ யிரிழந்துள்ளார்.

இந்த செய்தி அவரை மட்டுமல்லாமல் அவரது ரசிகர்களை கடும் துக்கத்தில் ஆழ்த்தியது. இந்த நிலையில் கனடா அரசு மரியநேசன் ம ரணம் இயற்கையானது என்றும் அவரது உடல் இலங்கை வர இன்னும் ஓரிரு வாரங்கள் ஆகும் என சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

இந்த நிலையில் மரியநேசனின் ம ரணம் குறித்து எந்த விதமான வ தந்திகளை ப ரப்ப வேண்டாம் என்றும் அவருடைய மைத்துனர் கேட்டுக் கொண்டுள்ளார்.

வீடியோ இதோ..!!