பிக்பாஸ் நடிகை லாஸ்லியாவின் தந்தை கனடாவில் தி டீர் ம ரணம்! க தறும் குடும்பத்தினர் பே ர தி ர்ச்சியில் ரசிகர்கள்..!!

வைரல் வீடீயோஸ்

லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் ம ரணமடைந்த செய்தி வெளியாகி ரசிகர்களை அ தி ர்ச்சியில் ஆ ழ்த்தியுள்ளது. இதையடுத்து ரசிகர்கள் பலரும் லெஸ்லியாவுக்கு சமூக வலைதளங்களில் ஆ றுதல் கூறி வருகின்றனர்.

கடந்தாண்டு பிக்பாஸ் சீசன் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்களின் மனதை க வர்ந்தவர் லெஸ்லியா. தற்போது பிரண்ட்ஷிப் என்னும் படத்திலும் அவர் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில், பி ரபல இயக்குனரும், நடிகருமான சேரன் இந்த செய்தியை கேட்டு தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், லாஸ்லியா தந்தையின் மேல் எத்தனை அன்பும், கனவும் வைத்திருந்தாய் என்பது நன்றாக தெரியும். இந்த செய்தி என்னையே உ லுக்குகிறது.

கடந்த ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அவருடைய தந்தை கலந்து கொண்ட சிறப்பம்சங்கள் காணொளி கீழே