பிக்பாஸ் நடிகை செரின் ஆளே அடையாளம் தெரியாமல் எப்படி இருக்கிறார்.. பாருங்க! புகைப்படத்தை பார்த்து ஷா க்கான ரசிகர்கள்..!!

வைரல் வீடீயோஸ்

திரை உலகில் துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அதனைத் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ஷெரின். இவர் மீண்டும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்டார்.

இவர் பிக்பாஸ் வீட்டிற்க்கு வரும் போது மிகவும் குண்டாக ஆளே அடையாளம் தெரியாமல் இருந்தார். பின்னர் அங்கிருந்து போவதற்குள் ஒல்லியாக ஆனார். இவர் பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது அங்கிருந்த தர்ஷன் என்பவரை காதலித்தார். இவர்கள் இருவரையும் இணைத்து வெகுநாட்கள் இணையதளங்களில் கி சு கி சு க்கப்பட்டு வந்தது. செரின் தர்ஷனை விட வயதில் மிகவும் பெரியவர்.

அந்த அளவு இவர் தர்ஷனிடம் மிகவும் நெருங்கி பழகினார் என்பது அனைவரும் அறிந்ததே. இவர் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளிவந்த பிறகு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்திருந்தார்.

அந்த வகையில் தற்போது இவர் டோரா புஜ்ஜி போன்ற ஹேர் ஸ்டைலில் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.