பிக்பாஸ் நடிகை ஓவியாவின் காதலர் இவர் தானா? கண்ணத்தில் முத்தமிட்டு அவரே வெளியிட்ட புகைப்படம் இதோ..!!

செய்திகள்

அன்றும் இன்றும் என்றும் தமிழ் சினிமா மட்டுமல்லாது ஒட்டுமொத இந்திய சினிமாவையே எப்பொழுதும் கலக்கி வருபவர்கள் மலையாள சினிமா நடிகைகளே. இப்படி இன்றும் தமிழ் சினிமாவில் கலக்கி கொண்டு இருக்கும் பல நடிகைகளும் மலையாள திரையுலகத்தை சேர்ந்த நடிகைகளே.

மேலும் சொல்லப் போனால் இன்று தமிழ் சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டார் என ரசிகர்கள் கொண்டாடும் நடிகை நயன்தாராவும் மலையாள திரையுலகத்தில் இருந்து வந்தவர்கள் தான். கடந்த பத்து வருடங்களில் கூட பல இளம் நடிகைகளும் மலையாள சினிமாவில் இருந்து தமிழ் சினிமாவில் ஜோளிதுக் கொண்டு இருக்கின்றனர்.

இப்படி அவர்களில் ஒருவராக கண்காரோ என்ற மலையாள திரிப்பதில் அறிமுகமாகி முத்த ல்திரியாப் படதிலேயே அங்கு நல்ல வரவேற்ப்பை பெற்றவர் நடிகை ஓவியா. பின்னர் அடுத்தடுத்து இரண்டு மலையாள திரைப்படங்களும் மிகப்பெரிய வெற்றியடைய தமிழில் நாளை நமதே திரைப்படத்தில் முதன் முதலாக அறிமுகமானர்.

மேலும் இந்த திரைபபடம் பெரிதாக வெற்றியடையவில்லை என்றாலும் அடுத்ததாக விமல் நடிப்பில் வெளிவந்த கலைவாணி திரைப்படத்தில் இவர் கதாநாயகியாக நடித்திருந்தார். கலைவாணி திரைபடம் அந்த ஆண்டு மிகப்பெரிய வெற்றியடைந்ததை தொடர்ந்து ஓவியாவிற்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தது. இப்படி அதன் பிறகு மெரீனா கலகலப்பு, மதயானை கூட்டம், மூடர் கூடம், சில்லுன்னு ஒரு சந்திப்பு போன்ற பல படங்களில் கதாநாயகியாக கலக்கினார்.

தன்னை ஒரு கதாநாயகியாக பல வெற்றிப்பான்கள் கொடுத்து தமிழ் சினிமாவில் நிலை நிறுத்திக் கொண்ட ஓவியா பிக்பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக பங்கேற்று அனைவரது மனதிலும் நீங்கா இடத்தை பிடித்தார். இப்படி தற்போது பல படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டு இருக்கும் ஓவிய தற்போது பிக்பாஸில் ஆரவை காதலித்து தோல்வியடைந்த பின் மீண்டும் படங்களில் நடிக்க கவனம் செலுத்தியும் ரசிகர்களுடன் இணையத்தில் பேசியும் வந்தார்.

இந்நிலையில், Love என்று பதிவிட்டு ஆண் நண்பர் ஒருவருக்கு முத்தம் கொடுப்பது போல் இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் ஷா க்காகி வாழ்த்துக்களை தெரிவித்தும் வருகிறார்கள்.