பிக்பாஸ் நடிகைக்கு அடித்தது அதிர்ஷ்டம்!! லட்ச கணக்கில் பணத்தை அள்ளிய பிக்பாஸ் நடிகை யார் தெரியுமா? புகைப்படம் இதோ..!!

செய்திகள்

பிக்பாஸ் சீசன் 3 மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமாகி, அதன்பின் மிகவும் பிரபலமானவர் இலங்கை தொகுப்பாளர் லாஸ்லியா. இவர் பிக்பாஸிற்கு பிறகு Friendship, மற்றும் இரண்டு படங்களில் கதாநாயகியாக கமிட்டாகி நடித்து வருகிறார்.

சமீபத்தில் கூட ஆச்சி நிறுவனத்தின் புதிய சோப் விளம்பரத்தில் நடித்திருந்தார். அதன் விளம்பர வீடியோ கூட வெளிவந்திருந்தது.

பிக்பாஸுக்கு பிறகு பல நாட்கள் கழித்து விஜய் தொலைக்காட்சியில் லாஸ்லியா கலந்து கொண்ட நிகழ்ச்சி என்றால் பிரியங்கா தொகுத்து வழங்கி வரும் ஸ்டார் மியூசிக் நிகழ்ச்சி தான்.ஆம் சென்ற வாரம் கலந்து கொண்ட லாஸ்லியா இருந்து ரவுண்டில் வார்த்தைகள் மிஸ் ஆகும் பாடலை பாடி, ரூ. 1 லட்சம் வரை வென்றுள்ளார்.