பிக்பாஸ் நடிகர் விரைவில் வெளியாகும் இந்த ஹிட் படத்தில் நடித்துள்ளாராம் எந்த படம் தெரியுமா? யாருன்னு நீங்களே பாருங்க ஆ ச்சரியப்படுவீங்க..!!

வைரல் வீடீயோஸ்

சுரேஷ் சக்ரவர்த்தி பிக்பாஸ் வீட்டிலேயே மிகவும் வயதான ஒருவர். ஆரம்பத்தில் இருந்து இவரிடம் சிலரால் பழக முடியவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.

ரசிகர்கள் இவரின் நடவடிக்கைகளை பார்த்து தற்போது சுரேஷிற்கு பெரிய ஆர்மியை தொடங்கிவிட்டனர், டுவிட்டர் பக்கம் வந்தால் தெரியும்.

பிக்பாஸ் வீட்டில் இருக்கும் சுரேஷ் சக்ரவர்த்தி நடித்துள்ள ஒரு பெரிய படம் விரைவில் வெளியாகப் போகிறது அந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா

விஷால் நடிப்பில் தயாராகிய துப்பறிவாளன் 2 படத்தில் முக்கிய வேடத்தில் சுரேஷ் சக்ரவர்த்தி நடித்துள்ளார், இதோ படக்குழுவுடன் அவர் எடுத்த புகைப்படம்.