பிக்பாஸ் நடிகர் சக்தியின் தங்கைக்கு திருமணம்! அட மாப்பிள்ளை இவர் தானா.. மாப்பிள்ளை யாருன்னு பார்த்தா ஆச்சரியப்படுவீங்க.. அழகிய ஜோடியின் புகைப்படம் இதோ..!!

செய்திகள்

இயக்குனர் பி.வாசுவை அனைவரும் நன்கு அறிந்து வைத்திருப்பார்கள். சூப்பர் ஸ்டார் ரஜினி, பிரபு, ஜோதிகா, நயன்தாரா நடித்த சந்திரமுகி படத்தின் இயக்குனர் அவர் என்பது தான் உடனே நினைவிற்கு வரும்.

இவரின் மகள் அபிராமிக்கு இன்று திருமணம் நடைபெற்றுள்ளது. நேற்று காலை திருமண நிச்சயதார்த்தமும் நிகழ்ந்துள்ளது. ஐஏஎஸ் அதிகாரி ராதா கிருஷ்ணன் என்பவரின் மகன் பொன் சுந்தர் என்பவரை தான் அபிராமி திருமணம் செய்துள்ளார்.

வாசுவின் மகனுன் அபிராமியின் அண்ணனுமான பிக்பாஸ் சக்தி மேடையில் இருக்கிறார். அருகில் நடிகர் பிரபு மற்றும் அவரின் மனைவி உடனிருக்கிறார்கள். பிக்பாஸ் சீசன் 1 ல் கலந்துகொண்ட பல வார்தைகள் ட்ரெண்டாகி, அந்த பெருமைக்கு சொந்தக்காரராக திகழ்ந்தவர் நடிகர் சக்தி என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்த்துக்கள் புதுமண தம்பதியர்க்கு!