பிக்பாஸ் ஜூலியின் காதலர் இவர் தானா.. யாருன்னு நீங்களே பாருங்க.. முத்தம் கொடுக்க சென்ற ஜூலி.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!

வைரல் வீடீயோஸ்

கடந்த சில வருடங்களாகவே சினிமா நட்சத்திரங்களை தவிர்த்து இணைய வாசிகளும் பொது மக்களும் தீவே தொலைக்காட்சிகளில் நட்சதிராமாக வலம் வருகின்றனர், இணையம் வேகமாக வளர வளர சினிமா ஆசையினால் இளம் நடிகர் மற்றும் நடிகைகளும் இணையதி பயன்படுத்திக் கொண்டு தனது திறமையை வெளி காட்டுகின்றனர்.

இப்படி கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஜல்லிக்கட்டின் மூலம் புகழ் பெற்றவர் பிக்பாஸ் ஜூலி. வீர தமிழச்சி என்று அனைவராலும் அப்போது பரப்பப்பட்டு புகழ் பெற்றார். இந்த புகளின் மூலம் பிரபல தொலைக்காட்சி நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அணைத்து தமிழ் மக்களின் பார்வையிலும் பட தொடங்கினார். ஆரம்பத்தில் இந்த நிகழ்ச்சியில் இவருக்கு வரவேற்ப்பு கிடைத்தாலும் போக போக பல ச ர்ச்சைகளில் ஜூலி சி க்கினார்.

வெளியில் என்ன நடக்கிறது என்று தெரியாமலே பல ச ர்ச்சை வேலைகளை நிகழ்ச்சிக்குள் செய்து தொகுப்பாளர் கமலகாசனிடம் நன்றாக மாட்டி கொண்டு அவ்வபோதும் திட்டும் வாங்கினார். இருந்தாலும் மனம் தளராமல் 50 நாட்களுக்கு மேல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தாக்கு பிடித்து இறுதியில் வெற்றிகரமாக வெளியேறினார்.

இவருக்கு நிகழ்ச்சியில் இருக்கும் போது எவ்வளவு வரவேற்ப்பு கிடைத்ததோ அதே போல நிகழ்ச்சியை விட்டு வெளியேறி பின்னும் பல பட வாய்ப்புகள் குவிய தொடங்கின. இப்படி பிரபல நடிகர்களின் படங்களில் நடித்து அந்த திரைப்படங்களும் வெளிவந்து சக்கைபோடு போட்டது இதனால் புதிய புகளின் உச்சிக்கே சென்றார் பிக்பாஸ் ஜூலி.

இந்நிலையில் பிக் பாஸ் ஜூலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஆண் நபர் ஒருவருக்கு முத்தம் கொடுப்பது போல சென்று, அங்கு தும்மல் மட்டுமே வருவது போல வீடியோவை வெளியிட்டுள்ளார். ஜூலி பதிவு செய்த வீடியோவில் என் உ யிருடன் என்று கேப்ஷன் செய்து குறிப்பிட்டு இருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் இவர் உங்கள் காதலரா என கேள்வி கேட்ட துவங்கிவிட்டனர்.

 

View this post on Instagram

 

A post shared by Julee (@mariajuliana_official)