பிக்பாஸ் ஜீலி பிரபல சீரியல் நடிகையின் மகனுடன் காதலா? அட இவரா? நம்பவே முடியல.. லீக்கான புகைப்படம் இதோ..!!

செய்திகள்

பொதுவாக தமிழ் மட்டுமல்லாது தற்போது இந்திய பொழுது போக்கு நிகல்சிகளிலே தற்போது திரைபடங்களை விட சின்னத்திரை சீரியல் தொடர்களும், சின்னத்திரை நிகழ்சிகளும் தற்போது மக்களிடையே அதிக வரவேற்ப்பை பெற்று வருகிறது என்பது தான் உண்மை.

தற்போது திரைப்படங்களை காட்டிலும் வித்யாசமான மக்கள் விரும்ப கூடிய பல நிகழ்சிகளையும் இந்த தொலைக்காட்சி டிவிகல் அறிமுகம் செய்து வருகின்றனர் என்றே சொல்ல வேண்டும். இப்படி கடந்த சில ஆண்டுகளாகவே சின்னத்திரையின் போக்கையே மாற்றி வரும் நிகழச்சி என்று சொன்னால் அது பிக்பாஸ் தான்.

முதன் முதலில் ஹிந்தி மொழியில் ஆரம்பிக்கப்பட்ட இந்த பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அங்கு நல்ல வரவேற்ப்பு கிடைக்கவே தென்னிந்திய மொழிகளிலும் இந்த நிகழ்ச்சி ஆரம்பிக்கப்படலாம் என முடிவு செய்து. கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு முதல் சீசன் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.

நடிகையும், பிக்பாஸ் பிரபலமுமான ஜூலி, பிரபல வாரிசு நடிகருடன் டேட்டிங்கில் இருப்பதாக தகவல்கள் க சிந்துள்ளன. ஜ ல்லிக்கட்டு போ ராட்டத்தின் மூலம் பிரபலமாகி, வீரத் தமிழச்சி என பெயர் எடுத்தார் ஜூலி.

ஆனால் பிக்பாஸில் கலந்து கொண்டு ரசிகர்களின் வெ றுப்பை பெற்றார், ஓவியா ஆர்மியால் க டும் வி மர்சனத்துக்கு ஆளான ஜூலியை இன்றும் கூற ரசிகர்கள் தி ட்டித் தீர்த்து வருகின்றனர். ஆனால் எதையும் கா தில் வாங்கிக் கொள்ளாமல், போட்டோஷீட், படங்கள் என நடித்து வரும் ஜூலி தற்போது பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.

இதே நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள ஷாரிக் ரியாசுடன் ஜூலி டேட்டிங்கில் இருப்பதாக தகவல்கள் க சிந்துள்ளன. ரியாஸ் கான்- உமா ரியாஸின் மகன் தான் ஷாரிக், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார்.

மேலும் இவர் பென்சில் படத்தில் வி ல்லனாகவும் மி ரட்டிய ஷாரிக், தற்போது அனிதாவுடன் ஜோடி போட்டு பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.