சுரேஷ் சக்கரவர்த்தி

பிக்பாஸ் சுரேஷ் சக்ரவர்த்தி பிக்பாஸில் இருந்து வெளியேற ஓட்டிங் காரணம் இல்லையாம்! இது தான் காரணம்?

வைரல் வீடீயோஸ்

பிக்பாஸ் வீட்டில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் சில விஷயங்களில் ஆர்வம் அதிகம். அப்படி சுரேஷ் சக்ரவர்த்தி அவர்களுக்கு சமைப்பதில் படு ஆர்வம் உள்ளது. அவரது சமூக வலைதளங்களில் போய் பார்த்தால் தெரியும் சமையலில் என்னென்ன செய்துள்ளார் என்று.

இப்போது பிக்பாஸில் இருந்து சுரேஷ் ஓட்டிங் படி வெளியேறவில்லை, அதற்கு பின்னால் ஒரு காரணம் உள்ளது. அது என்னவென்றால் விஜய் தொலைக்காட்சியில் குக்கு வித் கோமாளி 2ம் பாகம் வரும் 14ம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளது.

அதில் அவர் கலந்துகொள்ள ஏற்கெனவே விருப்பம் தெரிவிக்க நிகழ்ச்சியில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டதாக கூறப்படுகிறது. சரி இந்த தகவலும் உண்மையா என்பதை வரும் 14ம் தேதி தெரிந்துகொள்வோம்.