பிக்பாஸ் சுரேஷ் சக்ரவர்த்தி யார் தெரியுமா?அவரைப் பற்றிய வெளிவராத உண்மைகள்..!!

வைரல் வீடீயோஸ்

பிக்பாஸ் தமிழ் சீசன் 4 மூன்றாம் நாள் முதல் ப்ரோமோவில் அடுத்த வார எலிமினேஷன் அறிவிப்பை விஜய் டிவி ப்ரோமோவில் காட்டியுள்ளது. பிக்பாஸ் சீசன் 4 மிக பிரண்டமாக நிகழ்ச்சி நடைப்பெற்று வருகிறது.

சுரேஷ் சக்ரவர்த்தி சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் நடித்துள்ளார். இந்நிலையில், தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில், மீண்டும் சுரேஷ் மற்றும் அனிதா சம்பத்திற்கும் இடையே பிரச்சினை வெடிக்க ஆரம்பித்துள்ளது.

இவர்களில் சுரேஷ் சக்ரவர்த்தி முக்கிய போட்டியாளர்களின் ஒருவராக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரை பற்றிய சில முக்கிய தகவல்களை பார்ப்போம்.
சுரேஷ் சக்ரவர்த்தி பிரபல தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நடிகர் மற்றும் இயக்குனர். அவர் அதற்கு பிறகு ரெஸ்டாரண்ட் நடத்தி வருகிறார்.

மேலும் 80ஸ் கிட்ஸ் அவரை எளிதில் கண்டுபிடித்து விடலாம். ஏனென்றால் அவர் கே பாலச்சந்தர் இயக்கிய அழகன் படத்தில் நடித்து உள்ளார். 1991ல் வெளிவந்த இந்த படத்தில் மம்மூட்டி, பானுப்ரியா, மது உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.