விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 4ல் நேற்று போட்டியாளர்கள் பாதி பேர் அ ரக்கர்கள், அ ரக்கிகளை போலவும், மீதி பேர் அரச குடும்பத்தை போலவும் உடையணிந்து கொள்ளவேண்டும். அ ரக்கர்கள் என்ன செய்தாலும் ராஜ குடும்பத்தை சேர்ந்தவர்கள் சிலையாக அமர்ந்து உணர்ச்சிகளை க ட்டுப்படுத்த வேண்டும் என்ற சுவாரஸ்ய டாஸ்க் ஒன்றை கொடுத்தார் பிக்பாஸ்.
அந்த டாஸ்க் நேற்று மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் பாதியிலேயே முடிந்தது. அதன் தொடர்ச்சி இன்று ஒளிபரப்பாகிறது. இந்நிலையில் இன்று இதற்கு முன்பு வெளியான ப்ரமோக்களில், நேற்று அ ரக்கர், அ ரக்கியராக இருந்தவர்கள் இன்று அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களாகவும், அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அ ரக்கர், அ ரக்கியராகவும் மாறியுள்ளனர்.
மேலும் அரச குடும்பத்தை சுரேஷ், அரக்கியாக மாறிய சனம் ஷெட்டியை க ம்பால் அடிப்பது போல உள்ளது. உடனே கொ தித்தெழுந்த சனம் சுரேஷை மோ சமாக க டுமையாக தி ட்டியுள்ளார்.
இந்நிலையில் தற்போது வெளியான மூன்றாவது ப்ரமோவில், சுரேஷ் தன்னை கன்பெஷன் ரூமிற்கு அழைக்குமாறு பிக்பாஸிடம் கேட்கிறார். அதனைத் தொடர்ந்து அவரை உள்ளே அழைத்த பிக்பாஸ், சுரேஷ் நீங்க தெரிஞ்சு செஞ்சீங்களா என கேட்கிறார். உடனே சுரேஷ் இல்லை தெரியாமல் செய்ததுதான். அனைவரும் என்னை கார்னர் செய்து மோ சமாக பேசுறாங்க என கூறி க தறி க தறி அ ழுதுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
#Day17 #Promo3 of #BiggBossTamil #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/3AQiR0u0Od
— Vijay Television (@vijaytelevision) October 21, 2020