பிக்பாஸ் ஆரியை கட்டி புடிச்சு முத்த மழை பொழிந்த சனம் ஷெட்டி! காட்டுத் தீ யாய் பரவும் Unseen வீடியோ! ஷா க்கான ரசிகர்கள்..!!

வைரல் வீடீயோஸ்

கடந்த பத்து வருடங்களில் சின்னத்திரையில் வெளிவந்த பல நிகழ்சிகளில் புதிய உச்சத்தை தொட்ட நிகழ்ச்சி என்று சொன்னால் அது பிக்பாஸ் நிகழ்ச்சி என்றே சொல்ல வேண்டும். இப்படி நான்கு வருடங்களுக்கு முன்பு தமிழில் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியினை முதல் சீசனிலேயே நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார் என்றதும் பலரும் ஆர்வத்துடன் பார்த்து வந்தனர்.

மேலும் ஆரம்பத்தில் பல சின்னத்திரை ரசிகர்களுக்கு இந்த நிகழ்ச்சியினை பற்றிய புரிதல் பெரிதாக இல்லாமல் இருந்தாலும் போக போக பார்த்து ரசிககர் ஆரம்பித்தனர். இப்படி பல ச ர்ச்சைகளையும் எதிர்ப்புகளையும் மீறி முதல் சீசன் யாரும் எதிர்பார்க்காத நிலையில் மிகப்பெரிய வெற்றியடைந்தது. இப்படி அடுத்தடுத்த ஆண்டுகளில் இரண்டு மற்றும் மூன்றாவது சீசன்களிலும் வெளிவந்து முந்தைய வெற்றிகளை விட ஓரளவுக்கு வெற்றியடைந்தது.

இப்படி ர் இந்த வருடமும் நான்காவது சீசன் ஆரம்பிக்கும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் கொ ரோனா பொது ஊ ரடங்கு காரணமாக தள்ளிப் போடபட்டது. இப்படி மீண்டும் இரண்டு மாதங்களுக்கு முன்பு கொண்டாட்டத்துடன் தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில்  ஆரிக்கு சனம் ஷெட்டி முத்தம் கொடுக்கும் அன்சீன் வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரி, சனம் ஷெட்டி மற்றும் அனிதா பேசும் காட்சிகளை குறைவாகவே ஒளிபரப்புகின்றனர். தேவையில்லாத பல மொக்கை சீன்களை வைத்தே நிகழ்ச்சியை ஒட்டுகின்றனர். இந்நிலையில் ஆரிக்கும், அனிதாவுக்கும் சனம் ஷெட்டி முத்தம் கொடுத்த அன்சீன் காட்சி சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.

மேலும் ஆரி, அனிதா மற்றும் சனம் ஷெட்டியின் நட்பு தான் இந்த சீசனில் உண்மையான நட்பு என்றும், இந்த ட்ரியோ பார்க்கவே சூப்பராக இருக்கு என்றும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.