பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய கமல்!! இனி இவர் தான் தொகுத்து வழங்குவார் யார் தெரியுமா? அ திர்ச்சியில் ரசிகர்கள்..!!

செய்திகள்

சின்னத்திரையில் எத்தனையோ நிகழ்சிகள் கடந்த இருபது ஆண்டுகளாக வந்து இருக்கின்றன. ஆனால் இந்த பிக்பாஸ் நிகழ்சிக்கு ஈடு இணையாக வேறு எந்த நிகழ்ச்சியாலும் இடம் பிடிக்க மு டியவில்லை. இப்படி இந்த நிகழ்ச்சிக்கு போட்டியாக எத்தனையோ நிகழ்சிகளையும் கூட மற்ற தொலைக்கட்சிகள் அறிமுகம் செய்து விட்டன.

ஆனாலும் இந்த நிகழ்சிக்கு போட்டியாக வேறு எந்த நிகழ்ச்சியாலும் மக்களின் மனதிலும் பிரபலங்களின் மனதிலும் இடம் பிடிக்க மு டியவில்லை. இப்படி முதல் சீசன் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பே ஆரம்பித்த போது பல எ திர்ப்புகளும் ச ர்ச்சைகளும் இந்த நிகழ்ச்சிக்கு எதிராக கி ளம்பி போனது.  இப்படி இந்த நிகழ்ச்சியின் முதலில் ஆரம்பத்தில் இருந்தே நிகழ்ச்சியினை தொகுத்து வழங்குபவர் நடிகர் கமல்ஹாசன்.

நடிகர் கமல்ஹாசன்க்காகவே இந்த நிகழ்ச்சியினை பார்த்த பல ரசிகர்களும் இன்று வரை இருக்கின்றனர். என்று சொன்னால் அதனை யாரும் ம றுக்க மா ட்டார்கள். மேலும் தனது அரசியல் கருத்துகள் மூலமும் தனது சாதுரியமான பேசுக்கள் மூலமும் பிக்பாஸ் போட்டியாளர்களை மட்டும் தனது ரசிகர்களையும் தமிழ் மக்களையும் க வரும் படி பல கருத்துகளையும் கூறி வருபவர் நடிகர் கமல்ஹாசன்.

நடிகர் கம்லஹசனை த விர வேறு எந்த நடிகர் இந்த நிகழ்ச்சியினை தொகுத்து வழங்க முடியாது என ரசிகர்கள் கூறும் அளவுக்கு அந்த இடைத்தினை த க்க வைத்து இருக்கிறார். இப்படி பிக்பாஸ் நிகழ்ச்சி ப ரிமாணம் அ டைந்து பிக்பாஸ் அல்டிமேட் என்னும் பெயரில் ஒ டி டி யில் ஒளிரபப்பகும் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கிய கமல்ஹாசன்.

இனி பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்க போ வதில்லை இனி அவருக்கு பதில் நடிகை ரம்யா கிருஷ்ணன் அல்லது வேறு எதாவது ஒரு நடிகர் தொகுத்து வழங்குவார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.