பிக்பாஸ் 4வது சீசன் இன்னும் சில நாட்களில் முடியப் போகிறது. நிகழ்ச்சியும் இப்போது சூடு பிடிப்பதாக தெரிகிறது, போட்டியாளர்களுக்கு தினமும் போட்டிகள் கொடுக்கப்படுகிறது. புரொமோக்கள் எல்லாம் வர வர பரபரப்பாகவே உள்ளது.
இந்த சீசனில் Wild Card என்ட்ரீயாக நுழைந்தது இருவர், அர்ச்சனா மற்றும் சுசித்ரா. இருவருமே வெளியே வந்து விட்டார்கள். அர்ச்சனா வெளியேறியதும் அவரது மகள் சாரா அம்மா வந்து விட்டார்கள் என கொண்டாடினார்.
இந்த நிலையில் அர்ச்சனாவின் மகள் சாரா தாவணியில் ஒரு புகைப்படம் வெளியிட்டுள்ளார். அதைப் பார்த்த ரசிகர்கள் அழகாக உள்ளார் என கமெண்ட் செய்து வருகின்றனர்.
View this post on Instagram