பிக்பாஸ் அனிதாவின் தந்தை மா ரடைப்பால் இ றக்கவில்லையா? அனிதாவே தனது தந்தையின் ம ரணம் குறித்து போட்ட பதிவு இதோ..!!

செய்திகள்

பிக்பாஸ் 4வது சீசனில் இருந்து அண்மையில் வெளியேறியவர் அனிதா. அவரது வருகையை எதிர்ப்பார்த்த அவரது கணவர் எனது தேவசேனை மீண்டும் வந்துவிட்டாள் என்று பதிவு செய்தார். அந்த பதிவு ரசிகர்களிடம் மிகவும் வைரலானது.

மேலும் இந்த நிலையில் தான் அனிதா சம்பத் குறித்து ஒரு சோகமான தகவல். அதாவது அவரது தந்தை சம்பத் அவர்கள் ஸ்ரீரடி சென்று விட்டு சென்னை திரும்பும் போது ரயிலில் உ யிரிழந்துள்ளார். இவர் மா ரடைப்பு காரணமாக இ றந்ததாக காலையில் இருந்து தகவல் வந்தது.

ஆனால் உண்மையில் அவருக்கு சில அ ல்சர் பி ரச்சனை இருந்ததாம், இதனால் கடந்த 2 நாட்களாக அவர் சாப்பிட வில்லையாம். வயது முதிர்வு காரணமாகவே அவர் உ யிரிழந்ததாக அனிதா தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவு செய்துள்ளார்.