பிக்பாஸில் நள்ளிரவில் முத்த பரிமாற்றம் செய்த ஷிவானி மற்றும் பாலாஜி !!பிக்பாஸில் இருட்டில் நடந்த ரோமான்ஸ்!! வைரலாகும் வீடியோ!!

வைரல் வீடீயோஸ்

ஒவ்வொரு பிக் பாஸ் சீசன் நிகழ்ச்சிகளிலும் ஒரு ஜோடியை சேர்த்து வைத்து விடுகிறது விஜய் டிவி.அந்த வகையில் தற்போது நடந்து வரும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் ஜோடியாக வலம் வருபவர்கள் ஷிவானி நாராயணன் மற்றும் பாலாஜி.

யாரும் எதிர்பாராத வகையில் அங்கு முதல் சீசன் மிகப்பெரிய வெற்றி அடைந்ததை தொடர்ந்து தற்போது பதினான்காவது சீசன்வரை சென்ப்ற்று கொண்டு இருக்கிறது. இப்படி அதே போல நான்கு வருடங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட இந்த நிக்ளசியானது தமிழ் சின்னத்திரையில் தற்போது அனைவரும் விரும்பி பார்க்கும் நிலசியாகவே மாறிப்போனது. பல ச ர்ச்சைகளையும் எ திர்ப்புகளையும் மீறி வெற்றிபெற்ற இந்த நிகழ்ச்சி அடுத்தடுத்த ஆண்டுகளில் அடுத்தடுத்த சீசன்கள் வெளிவந்தது. இந்த முறை லாக்டவுன் காரணமாக தள்ளிப்போடப்பட்ட நிகழ்ச்சியானது பின்னர் இரண்டு மாதத்திற்கு முன்  கொண்டாட்டத்துடன் ஆரம்பிக்கப்பட்டது.

இப்படி இந்த முறை சின்னத்திரை, வெள்ளித்திரை என பல நட்சத்திரங்களும் கலந்து கொண்டுள்ளனர். தற்போது ஐம்பது நாட்களை கடந்து இந்த நிகழச்சி நாளுக்கு நாள் விறுவிறுப்புடன் சென்றுகொண்டு இருக்கிறது.இப்படி இந்த பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒரு புறம் மக்கள் விரும்பினாலும் பல எதிர்ப்புகளிளும்சர்ச்சைகளிலும் சிக்குபவர் பாலாஜி முருகதாஸ்.

ஆரம்பத்தில் இருந்தே சீரியல் நடிகை ஷிவானியும் பாலாஜி முருகதாசும் நெருக்கமாக இருக்கவே அவர்களை பற்றி போட்டியலர்களுக்குள்ளே கிசுகிசுக்கள் கிளம்பிய நிலையில் ஆரை அவர்கள் கனலி மறைக்கிறது என்று கூட கூறி இருந்தார். இந்நிலையி நேற்று நடந்த அன்சீன் வீடியோவில் பாலாஜி முருகதாஸ் ஷிவானியை முத்தம் கொடுப்பது போன்ற காட்சிகள் வெளியாகியுள்ளது. இதனை பார்த்த பல ரசிகர்களும் ஆச்சர்யமடைந்துள்ளனர். இதோ அந்த வீடியோ கீழே.

சிவானியுடன் ஆட்டம் போடும் பாலாஜி, சிவானிக்கு முத்தம் கொடுக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி விட்டது. இந்நிலையில் இருவருக்கும் காதல் முற்றிக்கொண்டது என பேச்சுகள் எழுந்தன.