பிக்பாஸில் இவர்கள் இருவருக்கும் சமையலில் ஏற்பட்ட சொதப்பலால் சண்டை! தலையில் அடித்த சனம் ஷெட்டி..!!

வைரல் வீடீயோஸ்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய தினம் சண்டையிலேயே காணப்பட்ட நிலையில், இன்றைய ப்ரொமோவும் சண்டையாகவே வெளியாகியுள்ளது.


இன்று ரேகா மற்றும் சனம் ஷெட்டி இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. சமையலில் ஆரம்பித்த இந்த பிரச்சினைக்கு ரம்யா தீர்வு கொடுக்க நினைத்து முடியாமல் போயுள்ளது.
ஒரு கட்டத்தில் ரேகா பயங்கரமாக கோபமாக மாறிவிட, சனம் ஷெட்டி பொறுமையை இழந்து தலையில் அடித்துக்கொண்டுள்ளார்.