பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பி ரபலத்திற்கு தி டீரென ஏற்பட்ட மா ரடைப்பு சோ கத்தில் உ றைந்த பிரபலங்கள்..!!

செய்திகள்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் அண்ணன்-தம்பிகளின் பாசத்தை உணர்த்தும் ஒரு தொடர். 3 ஆண்டுகளை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. சின்ன பொட்டி கடை போல் தொடங்கப்பட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் இப்போது சூப்பர் மார்க்கெட்டாக மாறியுள்ளது.

மேலும் இந்த கடையை திறக்க குடும்பமே போ ராடினார்கள். பின் எப்படியே எல்லோரும் இணைந்து கடையை திறந்தார்கள். அடுத்து தொடரில் என்ன கதைக்களம் இருக்கும் என ரசிகர்கள் யோசித்து வந்த நிலையில் புதிய டிராக் பற்றிய ஒரு புரொமோ வந்துள்ளது.

அதாவது ஜீவாவின் மாமனார் ஜனார்த்தனன் தனது மருமகனை அந்த குடும்பத்தில் இருந்து பி ரித்து எப்படியாவது தனது கடையை நிர்வாகம் செய்ய அழைத்து வர வேண்டும் என பல நாட்களாக பி ளான் போட்டார். ஆனால் அது எதுவும் சரிபட்டு வரவில்லை. தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் ஒரு புதிய புரொமோ வந்துள்ளது.

அதில் தான் கதையின் தி ருப்பம் அமைந்துள்ளது. ஜனார்த்தனன் போ ட்ட புது பிளானா இது என்பது தெரியவில்லை. ஜனார்த்தனனுக்கு தி டீரென மா ரடை ப்பு ஏற்பட ம ருத்துவம னையில் அ னுமதிக்கப்படுகிறார்.

மேலும் அவரை மருத்துவர் ஓய்வு எடுக்க வேண்டும் என கூற உடனே மூர்த்தி உங்க கடையை ஜீவா கவனித்துக் கொள்வான் என வாக்கு கொடுக்கிறார். இதைக் கேட்டதும் ஜீவா அ திர்ச்சி ஆனாலும் அண்ணன் சொல்லுக்காக சரி என்கிறார்.