பாஸ் என்கிற பாஸ்கரன் திரைப்படத்தில் ஆர்யாக்கு தங்கையாக நடித்த நடிகையா இது? அட அவரது இவர் கணவர் இவர்தானா? யாருன்னு தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க..!!

செய்திகள்

கடந்த பத்து வருடங்களில் வெளியான பல திரைப்படங்களும் ஆரம்பத்தில் காமெடி திரைப்படங்களாகவே அமைந்தன என்றே சொல்ல வேண்டும். கிட்டத் தட்ட சந்தானம் உச்சத்தில் இருந்த நேரத்தில் பல காமெடி திரைப்படங்களும் சக்கை போடு போட்டுக் கொண்டு இருந்தன.

இப்படி கடந்த 2010 ஆம் ஆண்டு இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் வெளிவந்து ரசிகர்களைடியே மிகப்பெரிய வெற்றியடைந்த திரைபபடம் என்று சொன்னால் அது பாஸ் என்கிற பாஸ்கரன். இதற்கு முன்னர் ஜீவா நடித்து வெளிவந்த சிவா மனசுல சக்தி திரைப்படமும் வெற்றியடைந்ததை தொடர்ந்து இந்த திரைப்படமும் காமெடியை மையமாக கொண்டு வெளிவந்து ஹிட்டாகி சக்கை போடு போட்டது,

தொலைக்காட்சிகளில் ஏற்கனவே தொகுப்பாளினியாக இருந்த இவர் வசந்த் தொலைக்காட்சி உட்பட பல தொலைக்கட்சிகளில்  பல நிகழ்சிகளையும் தொகுப்பாளினியாக பணியாற்றி இருக்கிறார். இப்படி இந்த ஆர்யா படத்திர்க்கு பிறகு பெரிதாக எந்த ஒரு திரைப்படத்திலும் இவரை காண முடியவில்லை.

இந்நிலையில் இவர் தற்போது சின்னத் திரையில் ஒரு சில நிகழ்சிகளில் கலந்து கொண்டு இருந்தார். கடந்த 2014 ஆண்டு இவருக்கு திருமணம் முடிந்த நிலையில் தற்போது ஐந்து வருட திருமண நாளை கொண்டடி அந்த புகைப்படத்தை தனது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்தார்.

இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் அட இவரா என ஆ ச்சர்யமடைந்துள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by Monisha Kini (@mc_monisha)