பாவாடை அணிந்து தனது மகள்களுடன் நடனம் ஆடிய சீரியல் நடிகர்!! வைரல் புகைப்படம் இதோ..!!

செய்திகள்

தமிழ் சினிமாவில் 90களில் கலக்கிய பல சீரியல் நடிகர்கள் உள்ளார்கள். அதில் ஒருவர் தான் நடிகர் ராஜ்கமல், இவர் நடித்த சீரியல்கள் ஏராளம். பின் படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசையால் சின்னத்திரைக்கு வராமல் இருந்தார்.

படங்களுக்காக அவர் வாய்ப்பு தேடி அலைந்தும் அவருக்கு சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே அவர் மீண்டும் சீரியல்களில் களமிறங்கியுள்ளார்.

இந்த நேரத்தில் அவர் தனது மகள்களுடன் பாவாடை அணிந்து போஸ் கொடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகிறது.இதோ அந்த புகைப்படம்,