பாலாஜி மேல் தான் தவறு… அவரை நினைத்து அழுத ஆல்யா, இவங்க இரண்டு பேருக்கும் என்ன சம்பந்தம்..!!வீடியோ உள்ளே..!!

வைரல் வீடீயோஸ்

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 4ம் திகதி ஆரம்பித்து தற்போது மக்கள் மத்தியில் களைகட்ட ஆரம்பித்துள்ளது.

உள்ளே சென்ற போட்டியாளர்கள் தங்களது வேலையைக் காட்ட ஆரம்பித்துள்ள நிலையில், கடந்த ஒருவாரம் நடந்ததை ஆல்யாவும், சஞ்சீவ்வும் பல கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் சனம் தேவையற்ற ச ண்டை என்று கூறியிருந்த அனிதாவை நம்பக்கூடாது என்றும் பாலாஜியை நினைத்து அழுத இவர்கள், சனம் ஷெட்டி விடயத்தில் இவர் செய்தது தவறு என்று கூறியுள்ளனர்.

மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியினைக் குறித்து பல கருத்துக்களையும், போட்டியாளர்களின் குணங்களையும் மிக அழகாக மக்களுக்கு கூறுகின்றனர்.