பாருடா..!!அப்படியே அச்சு அசல் சினேகா போலவே இருக்கும் அவரது மகள்..! அட இவ்வளவு பெரிய பொண்ணாக வளந்துவிட்டாரா..! வைரலாகும் புகைப்படம் இதோ..!

செய்திகள்

புன்னகை அரசி என்று செல்லமாக அழைக்கப்படும்  நடிகை சினேகா தென்னிந்தியா சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். தற்போது திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சி உடன் வாந்து கொண்டு இருக்கிறார்.

இந்நிலையில், தற்போது நடிகை சினேகா தனது மகன் மற்றும் மகளுடன் காலை தூக்கக் கலக்கத்துடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
நடிகர் பிரசன்னா, புன்னகை அரசி சினேகாவை கடந்த 2012ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நட்சத்திர காதல் தம்பதிக்கு தற்போது 4 வயதில் விஹான் என்ற மகன் உள்ளார்.

பின்பு சில படங்களில் நடித்த சினேகா இரண்டாவது பெண் குழந்தை ஒன்றினை கடந்த ஜனவரி மாதம் பெற்றெடுத்தார். அக்குழந்தைக்கு ஆத்யந்தா என்று பெயர் வைத்துள்ளனர்.அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் தங்களது குடும்ப புகைப்படத்தினை வெளியிட்டு வருவதோடு, சமீபத்தில் தனது மகளின் பிறந்தநாளை வெகு விமர்சையாக கொண்டாடினர்.

இந்நிலையில் இன்று ஞாயிற்று கிழமை என்பதால் தனது மகள் மற்றும் மகனுடன் காலையில் தூக்கக்கலக்கத்துடன் படுக்கையில் இருக்கும் புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.இதனை அவதானித்த ரசிகர்கள், அவரது அழகிய சிரிப்பையும், குழந்தைகளையும் புகழ்ந்து வருகின்றனர். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.

 

View this post on Instagram

 

A post shared by Sneha (@realactress_sneha)