பிரபல தொலைக்காட்சியான விஜய்யில் பல வருடங்களாக ஹிட் சீரியல்களை கொடுத்து வருபவர் பிரவீன் பென்னட். இவர் இயக்கிய சீரியல்கள் அனைத்துமே மக்களிடம் செம ஹிட். தற்போது இயக்கிய இவர் பாரதி கண்ணம்மா மற்றும் ராஜா ராணி 2 என இரண்டு சீரியல்களை இவர் இயக்கி வருகிறார்.
இதில் பாரதி கண்ணம்மா சீரியல் செம ஹிட்டாகியுள்ளது. என்பது நமக்கே தெரிந்த விஷயம் தான். இயக்குனர் பிரவீன் பென்னட்டுக்கு அண்மையில் இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது
தற்போது அவர் தனது மனைவி மற்றும் மகனுடன் இணைந்து பிறந்த குழந்தையை வைத்து போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். இதோ அவரது அழகிய குடும்பத்தின் புகைப்படம்,
View this post on Instagram