பாரதி கண்ணம்மா சீரியல் புகழ் சௌந்தர்யாவா இது? Butta Bomma பாடலுக்கு மாடர்ன் உடையில் நடனம் ஆடியுள்ளார்.. காணொளி இதோ…!!

வைரல் வீடீயோஸ்

தெலுங்கில் நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் Ala Vaikuntha purramuloo என்ற படம் வெளியானது. இந்த படத்தில் இடம் பெற்ற Butta Bomma என்ற பாடல் ரசிகர்களிடம் படு வைரல். அண்மையில் பாரதி கண்ணம்மா சீரியல் புகழ் சௌந்தர்யா (ரூபா) என்கிற நடிகை சின்ன குழந்தையுடன் இப்பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார்.

அந்த வீடியோவையும் அவரே தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்துள்ளார். சீரியலில் லட்சணமாக புடவை கட்டி அழகாக நடிக்கும் இவரா இப்படி ஒரு மாடர்ன் உடையில் வீடியோவில் நடித்துள்ளார் என ரசிகர்கள் வியந்து பார்க்கின்றனர்.

இதோ அந்த வீடியோ,

 

View this post on Instagram

 

A post shared by Rupa sree (@rupasree01)